R.S. Shivaji: திடீர் மரணம்!

Advertisements

R. S. Shivaji dies

80களின் பிரபல திரைப்படமான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார்…

நடிகர் கமல்ஹாசனின் பிரபல திரைப்படமான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.அபூர்வ சகோதரர்கள், கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல காமெடி, குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66.

80களின் பிரபல திரைப்படமான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த கார்கி படம்மூலம் தன் நடிப்புக்காகப் பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *