R. Mutharasan: “அண்ணாமலையை உட்கார வைக்க முடியாது”

R. Mutharasan: அதிமுக எதிர்பார்ப்பது போல ‘திமுக ஒழிக’ என்று தங்களால் கோஷம் போட முடியாது என்று சிபிஐ கட்சியின்மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் பிரச்னைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்துக்கு வருவதில்லை என்பது சுத்தப் பொய்.

திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாமென்றால், வேறு யாருக்கு ஆதரவு அழிப்பது? அந்த இடத்தில் அண்ணாமலையையா உட்காரவைக்க முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *