Advertisements
Qatar Court Rejects Appeal: கத்தார் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 8 கடற்படை உயரதிகாரிகளின் தீர்ப்புக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்தது.
அதனைக் கத்தார் நீதிமன்றம் நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அல் தஹ்ரா நிறுவனத்தின் ஊழியர்களான இந்தியர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளைக் கத்தார் அதிகாரிகள் வெளியிடவில்லை.