Pudukkottai :மீண்டும் தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

Advertisements

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களை கைது செய்ததுடன், விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்ததுவதற்காக , இலங்கை கப்பற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *