Police encounter: ரவுடி சுட்டு கொலை!

Advertisements

ஸ்ரீ பெரும்பத்தூரில் என்கவுண்டரில் குள்ள என்கின்ற விஷ்வா ரவுடி சுட்டு கொல்லப்பட்டார்.சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்பத்தூரில் போலீஸார் நடத்திய என்கவுண்டரில்குள்ள என்கின்ற விஷ்வா ரவுடி சுட்டு கொல்லப்பட்டார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரைக் காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயன்றதால் போலீஸார் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *