Starlink: இந்தியாவில் தொடங்கப்படுமா?

ஸ்டார் லிங்க் என்பது அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆல் இயக்கப்படும் ஒரு செயற்கைகோள் சேவை அமைப்பாகும். இதன் நிர்வாகப் பொறுப்பாளர் எலன் மஸ்க்.

இந்த ஸ்டார்லிங்க் மிக விரைவாக, அதி வேக இணைய சேவை, உலகின் எப்பகுதியிலும் செயல்பட்க்கூடிய செயற்கைக்கோள் பொறுத்துவதன் மூலம் 60 குழுக்களாக, பூமியில் 550 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நொடிபொழுதில் சேவை செயல்படக் கூடியது.

மேலும் நகர மற்றும் குக்கிராமம் போன்ற காட்டுப் பகுதிகளில் கூட இணைய சேவை பெற முடியும்.கோள்களின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து 35000 கிலோ மீட்டர், கோளின் மேற்பரப்பில், அகல பாதையில் இணைப்பில் இருக்கும். செயற்கைக் கோளின் திறன் செங்குத்தான, இணையான ஆன்டெனாக்களால் அதிக திறன் கொண்டவையாக இருக்கும். சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கவரேஜ் வழங்கி வருகிறது.

2023-க்குப் ப்பிறகு உலகளாவிய மொபைல் போன் சேவையயும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019 -லிஸ்பேஸ் எக்ஸ் செயற்கைகோள்களை ஏவத் தொடங்கியது.தற்போது வரை 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெகுஜன உற்பத்தி செய்யப்பட சிறிய செயற்கைக் கோள்களை லோ ஏர்தார்பிட்டல்களை கொண்டுள்ளது.

ஸ்டார்லின்க் இந்தியாவில் உள்ளதா ?? விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டாகுமா. ஸ்டார்லிங்க் மூலமாக எல்ன்மஸ்க் 4200க்கும் அதிகமான செயற்கைக்கோள் இணைப்புகளைச் சுற்றுவட்டப்பாதையில் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த ஸ்டார் லிங்க் இந்தியாவில் தொடங்கப்படுமா? விரைவில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் என இந்திய தகவல் தொலைதொடர்பு ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் என்று ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *