ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைய உள்ளாரா..?

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னிலையில், திமுகவில் இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது.

தொடர்ந்து, அவருடன் தனது மகன் ரவிந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரும் திமுகவில் இணைய உள்ளனர்.

இந்நிலையில், அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *