Advertisements

குன்னூர்: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 பேர் பலி.. பலர் படுகாயம் Ooty accident

54 சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் 30 க்கு மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதி
Advertisements


