Maanya Anand: கிளுகிளுப்பான உடையில்!

கிளுகிளுப்பான உடையில் சீரியல் நடிகை!

நடிகை மான்யா ஆனந்த் சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் வானத்தைப் போலச் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஸ்வேதா கெல்கே அந்தக் கதாபாத்திரத்திலிருந்து விலகியபிறகு மானிய ஆனந்த் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

இவருடைய இந்தத் திரைப்பட இந்தச் சீரியலுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இது மட்டுமில்லாமல் நடிகை மான்யா ஆனந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் மான்யா ஆனந்த்.தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்ட ஒரு வீடியோ காட்சி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்தாட்டம் போடும் இவருடைய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காகத் தோன்றும் நடிகை மான்யா ஆனந்த்-தா இது.? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *