இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்;வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்த, போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னும், நியூசிலாந்து அணி 278 ரன்னும் எடுத்தன. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 128 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது. பின்னர், 56 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *