திரு .ந .சீதாபதியின் தயாரிப்பில் உருவான ” நாம் “குறும்படம் வெளியானது !

Advertisements

காதல் மற்றும் குடும்ப அம்சத்தை கொண்ட ” நாம் “குறும்படம் யூடியூபில் வெளியானது .


இந்த குறும்படத்தை ஜெய் காவியன் இயக்கியுள்ளார் ,வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார் .

மேலும் இந்த குறும்படத்தை ஜெம் சினிமாஸ் நிறுவனர் திரு .ந .சீதாபதி தயாரித்துள்ளார்.

தம்பதியர்கடையே நிலவும் சலசலப்பு ,ஊடல் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட ” நாம ” குறும்படம் அமைத்துள்ளது .

https://youtu.be/AtH67ArbxsM
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *