Advertisements

ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே வாங்கியதாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே வாங்கியதாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகச் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா,“ பழைய நினைவுகள் மனதில் தோன்றுகிறது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisements

