இந்தியா – பாகிஸ்தான் போட்டியை கண்டுகளிக்கும் தோனி!

Advertisements

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

இதற்கிடையில், விளம்பர படப்பிடிப்பின் நடுவே இந்தியா – பாகிஸ்தான் போட்டியை எம்.எஸ். தோனி காணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *