Morgan State University: துப்பாக்கிச் சூடு!

Advertisements

மோர்கன் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு.

அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணம் பால்டிமோரில் உள்ள மோர்கன் பல்கலைக் கழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.பல்கலைக்கழக வளாகத்தில்  இரவு 9 மணியளவில்   திடீரென்று நுழைந்த மர்ம நபர்  துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.

சத்தம் கேட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், போலீஸ் வாகனங்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டில்  4 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *