சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!

Advertisements
 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முழுமையாகக் குணமடையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளத் தகவலை கேட்டு கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
 சோனியா காந்தி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றார். மேலும், அவர் முழுமையாகக் குணமடையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *