திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..!

Advertisements

திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் நிறைவு செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *