Meera Nandan: விமர்சனம் செய்யாதீர்கள்!

Meera Nandan

மீரா நந்தன் சமீப காலமாக அரைகுறை ஆடையில் தன்னை விதம் விதமாகக் கவர்ச்சியாகப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்…

மீரா நந்தன் சமீப காலமாக அரைகுறை ஆடையில் தன்னை விதம் விதமாகக் கவர்ச்சியாகப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சிலர் மீரா நந்தனை கடுமையாக விமர்சித்தனர்.

உங்கள் புகைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றும். பட வாய்ப்புகளைப் பிடிக்க இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிடுவது சரியல்ல எனவும். இது உங்கள் இமேஜை கெடுத்து விடும் என்று பதிவுகள் வெளியிட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள மீரா நந்தன் “பட வாய்ப்புகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடவில்லை.என்றும் நான் சில வருடங்களாகவே துபாயில் வசிக்கிறேன்.அங்கு நான் அணியும் உடைகளை யாரும் கண்டு கொள்வதில்லை.

எனவும் சமூக வலைத்தளங்களில் நான் வெளியிடும் புகைப்படங்களால் உங்களுக்கு என்ன பிரச்சினைஎன கேள்வியெழுப்பினார். மேலும் சினிமாவில் கதாபாத்திரமாக என்னைப் பாருங்கள்.என்றும் சினிமாவுக்கு வெளியே எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளதுஎனவும். உடைகளைப் பார்த்து யாரையும் மதிப்பிடாதீர்கள்” என ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *