Demon Movie Tamil 2023

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஹைவேஸ் சொகுசு அபார்ட்மென்டில் உள்ள ஒரு வீட்டில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹாரர் பேய் படமாக Demon தயாராகி உள்ளது…

சென்னை: தேன், ஜெயில் படங்களில் நடித்தவர் அபர்ணதி. தற்போது அவர் நடித்துள்ள படம் ‘டெமோன்’. இதனை வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேல் இயக்கி உள்ளார். ஆர்.சோமசுந்தரம் தயாரித்துள்ளார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார், ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புதுமுகம் சச்சினுடன் அபர்ணதி, கும்கி அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தாஹா நடித்துள்ளனர். படம்குறித்து இயக்குனர் ரமேஷ் பழனிவேல் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஹைவேஸ் சொகுசு அபார்ட்மென்டில் உள்ள ஒரு வீட்டில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹாரர் பேய் படமாக இது தயாராகி உள்ளது. வழக்கமான பேய் படத்தைவிட முற்றிலும் புதிய திரைக்கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். பேய் கதையையும், சைக்காலஜிக்கல் பிரச்னையையும் இணைத்துப் படம் தயாராகி உள்ளது.‘டெமோன்’படம்
சென்னை: தேன், ஜெயில் படங்களில் நடித்தவர் அபர்ணதி. தற்போது அவர் நடித்துள்ள படம் ‘டெமோன்’. இதனை வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேல் இயக்கி உள்ளார். ஆர்.சோமசுந்தரம் தயாரித்துள்ளார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார், ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புதுமுகம் சச்சினுடன் அபர்ணதி, கும்கி அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தாஹா நடித்துள்ளனர். படம்குறித்து இயக்குனர் ரமேஷ் பழனிவேல் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஹைவேஸ் சொகுசு அபார்ட்மென்டில் உள்ள ஒரு வீட்டில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹாரர் பேய் படமாக இது தயாராகி உள்ளது.
வழக்கமான பேய் படத்தைவிட முற்றிலும் புதிய திரைக்கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். பேய் கதையையும், சைக்காலஜிக்கல் பிரச்னையையும் இணைத்துப் படம் தயாராகி உள்ளது.