Lok Sabha Election 2024: அவிநாசியில் தபால் வாக்கு செலுத்திய மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்!

திருப்பூர்: அவிநாசியில் நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்கு செலுத்திய மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் ஓட்டு போட்ட 94 வயது மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 100% ஓட்டுப்பதிவு பெற தேர்தல் கமிஷன் முனைப்புடன்
செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே ஓட்டளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் நேற்று முன் தினம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்டபட கங்கவார் வீதியில் 13வது வார்டில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் வயது 94, வீட்டிலிருந்தபடியே 2024 ம் ஆண்டில் நடைபெறும் 18 வது லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார்.

இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவால் வீட்டில் உயிரிழந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 100% ஓட்டுப்பதிவு பெற தேர்தல் கமிஷன் முனைப்புடன்
செயல்பட்டு வருகிறது.

இதில் நேற்று முன் தினம் அவிநாசி பேரூராட்சிக்கு உட்டபட கங்கவார் வீதியில் 13வது வார்டில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் வயது 94, வீட்டிலிருந்தபடியே 2024 ம் ஆண்டில் நடைபெறும் 18 வது லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *