Kidnapping: 2 வயது சிறுவன் மீட்பு!

Advertisements

திருப்பதி கோவிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்து இருந்தார். திருப்பதியில் பேருந்திற்காகக் காத்திருந்தபோது ராமசாமி சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகன் கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் திருப்பதி போலீசார்சந்திரசேகரின் 2 வயது மகனைத் தேடி வருகின்றனர்.

அருகில் உள்ள கேமராவை  ஆய்வு செய்து கடத்தல் கும்பலைப் போலிசார் தீவிரமாகத் தேடிவந்தநிலையில், குழந்தையைப் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *