தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

Advertisements

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.

இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்குக் கடலோரத் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகச் சென்னை பள்ளிக்கரணையில் 5 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *