Kanja: கடற்கரையில் கஜால் குஜால்… மாட்டிக் கொண்ட இளம்பெண்!

Advertisements

Kanja | Kanyakumari | Young Girl

கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்ததை கண்ட ஊர்மக்கள் அவர்களைப் பிடிக்க முயலும்போது வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது…

கொல்லங்கோடு: கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளனர் இதனைக் கண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தபோது கஞ்சா போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவர்களோடு சேர்ந்து இளம்பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட சுற்றி இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இதனைக் கண்ட அந்தப் பெண் வீடியோ எடுப்பவர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் இளம் சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இது போன்று வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் அவலத்திற்கு ஆளாகி வருவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *