Advertisements

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முதல்முறையாகக் கைப்பற்றினார்.
பிரான்சின் தலைநகர் பாரீஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3- 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முதல்முறையாகக் கைப்பற்றினார். சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 31 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
Advertisements



