ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்கிய ஈரான்!

Advertisements
இஸ்ரேலில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
லெபனான் தலைநகர் பெயிரூட்டின் தாஹியே மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை பொழிந்தது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்தது. லெபனான் – இஸ்ரேல் இடையே அமெரிக்கா ஏற்படுத்திய போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல், லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதலை தொடக்கத்தில் இருந்து ஈரான் கண்டித்து வருகிறது.
இந்த அத்துமீறலை இஸ்ரேல் தொடர்ந்தால், அமெரிக்காவுடன் தாங்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் அரசு அறிவித்திருந்தது. இதன்காரணமாக, மீண்டும் மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *