Advertisements

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை, மதுரையில் 14 ஆவது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த, போட்டியின் பி பிரிவின் இறுதி லீக் மதுரையில் நடைபெற்றது. இதில், இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. பின்னர், மழையால் சற்று தாமதமாக தொடங்கிய போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
Advertisements




