Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் – 25/09/2023

Advertisements

இந்த வாரத்தில் தமிழக அரசில் போக்குவரத்து கழகம், சென்னை காப்பரேஷன், பழனிவேந்தர் கலை கல்லூரி, டிஎன்பிஎஸ்சி துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப உள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 417 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ முதல் பி.டெக். பி.சி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC) Recruitment 2023
காலி இடங்கள்: 417 Apprentice Posts
கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech, B.A, B.Sc, B.Com, BBA, BCA
இறுதி நாள்: 10.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/3PvPHnp

சென்னை கார்ப்பரேஷனில் நர்ஸ், சமூகப்பணி மற்றும் காவலர் பணிக்கு 133 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறைந்த பட்சம் 8ம் வகுப்புப் படித்தவர்கள் முதல் முதகலை பட்டம் பெற்றவர்கள்வரை விண்ணப்பிக்கலாம்.


Chennai Corporation Recruitment 2023
காலி இடங்கள்: 133 Auxiliary Nurse and Midwife (ANM), District Consultant (Quality), Programme cum Administrative Assistant, Psychologist, Social Worker, Hospital Worker (Multipurpose Health Worker), Security Staff Posts
கல்வி தகுதி: 8th, ANM/GNM, Bacgelor Degree, MSW, Post  Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and a Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology
இறுதி நாள்: 29.09.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/chennai-corporation…/

பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவியாளர், கிளர்க், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Palaniandavar College of Arts and Culture Recruitment 2023
காலி இடங்கள்: 26 Typist, Junior Assistant, Lab Assistant, Record Clerk, Library Assistant, Office Assistant Posts
கல்வி தகுதி: 8th, 10th
இறுதி நாள்: 09.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/3r2jUkB

Palaniandavar Arts College for Women Recruitment 2023
காலி இடங்கள்: 16 Typist, Store Keeper, Junior Assistant, Lab Assistant, Record Clerk, Library Assistant, Office Assistant Posts
கல்வி தகுதி: 8th, 10th
இறுதி நாள்: 09.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://bit.ly/3ZcgKre

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறையில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேனேஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Tamil Nadu (TNPSC)Recruitment 2023
காலி இடங்கள்: 38 Research Assistant, Manager (Veterinary) Posts
கல்வி தகுதி: Bachelor Degree in veterinary Science (B.V.Sc & A.H), M.V.Sc., (Micro-biology/ Pathology/ Parasitology / Dairy Micro-biology / Animal Biotechnology)
இறுதி நாள்: 19.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-recruitment-2023-38…/

Tamil Nadu (TNPSC)Recruitment 2023
காலி இடங்கள்: 07 Junior Analyst Posts
கல்வி தகுதி: Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry
இறுதி நாள்: 20.10.2023
உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/tnpsc-junior-analyst…/

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *