Advertisements

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்கடல் சுழற்சி காரணமாக இஜு தீவு மற்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறைவான அளவே அலைகள் ஏற்பட்டது.
சுனாமி அலைகளானது 60 சென்டிமீட்டர் அளவுக்கு ஹாச்சிஜோஜிமா தீவில்லும், தெற்கு டோக்கியோவிலிருந்து 280 கிலோமீட்டர், மற்றும் சில பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் விடுத்த எச்சரிக்கை காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements

