Janhvi Kapoor: ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படம்!

நடிகை ஜான்வி கபூர் ஸ்டைலான சூட் உடையில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

 

பாலிவுட்டில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.

 

அவ்வப்போது போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.தற்போது ஸ்டைலான சூட் உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *