Israel Hamas War Updates: கர்ப்பிணிப் வயிற்றை கிழித்து பிறக்காத குழந்தையின் தலையைத் துண்டித்த கொடூரம்!

Advertisements

கர்ப்பிணிப் வயிற்றை கிழித்து பிறக்காத குழந்தையின் தலையைத் துண்டித்த கொடூரம்!

இஸ்ரேல் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து பிறக்காத குழந்தையின் தலையை ஹமாஸ் தீவிரவாதிகள்  துண்டித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளிடையில் கடந்த சில வாரங்களாகப் போர் யுத்தம் நடைபெற்று வருகிறது. இரு பிரிவினரும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட 5000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் போர் யுத்தமானது 17ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில்ம் கர்ப்பிணி இஸ்ரேலியப் பெண் மற்றும் அவரது கருவில் இருக்கும் குழந்தைமீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் கொடூரமான விவரத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, பிறக்காத குழந்தையின் தலையைத் துண்டித்ததாகச் சமீபத்திய X (முன்னர் டுவிட்டர்) பதிவில் IDF கூறியுள்ளது. ஆனால், டுவிட்டர் வழிகாட்டுதலின் படி அந்தப் புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படையானது பகிரவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *