Islamic words of wisdom: தர்மத்தின் அவசியம்

Advertisements

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.

திருக்குர்ஆன்  63:10

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான்.
(எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய் எனக் கூறினார்கள்.

ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *