Advertisements

முதலிடத்தை பிடித்த இந்திய விஸ்கி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபான வகையில் ‘இன்றி’ விஸ்கி முதலிடத்தை பிடித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள மதுபான வகைகளைச் சுவை பார்த்துத் தேர்வு செய்யும் முறை நடைபெற்றது.
இதில் நாடுமுழுவதும் உள்ள 100 க்கும் மேற்ப்பட்ட மதுபான வகைகளைச் சுவைத்து பார்த்துத் தேர்வு செய்யப்பட்டன.
இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபான வகையில் ‘இன்றிய்’ விஸ்கி முதலிடத்தை பிடித்தது.இது 2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விஸ்கி’இன்றி என்ற விருதைப் பெற்றுள்ளது.
Advertisements




