Advertisements

மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்!
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மீண்டும் கைவிலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 119 இந்தியர்களை, ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது அமெரிக்க அரசு. அமிர்தஸரசில் தரையிறங்கிய பிறகு, விமானத்தில் பயணித்த ஒருவர், தங்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
Advertisements
