பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது மகன் இந்திய- நேபாள எல்லையில் நுழைவு..!
பாகிஸ்தானைச் சேர்ந்த 61 வயது சாஷ்ஹஸ்த்ரா சீமா அவரது 11 வயது மகன் அர்யன் முகமத் அனிஃப் இருவரும் எந்தவித உரிய ஆவணங்களின்றி இந்திய- நேபாள எல்லையில் நுழைந்துள்ளனர். SSB அவர்கள் இருவரையும் விசாரிக்க காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டது.
டார்ஜிலிங் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் பிரகாஷ் கூறுகையில் அவரின் சகோதரி ஷாயிஷாவை சந்திக்க வந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆனால் சவுதி அரேபியா ஜித்தாவில் வசித்து வருவதாகவும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.