Advertisements

இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தின் துனாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு, கனமழை, திடீர் வெள்ளப்பெருக்குப் போன்ற பேரிடர் ஏற்பட்டது.இதனால் மக்கள் பெறும் அவதிக்கு உள்ளாயினர். இந்தப் பேரிடரில் மாநிலத்தில் 85 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதில் மண்டியில் 17 பேரும், மேலும் 35 க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.
பின்னர் இந்நிகழ்வினால் பலர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெவ்வேறு தங்குமிடங்களில் வசித்து வருகின்றனர்.

Advertisements


