Advertisements

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDS பிடித்தத்தில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisements



