Advertisements

“வயதைக் கடந்து வாழும் உங்கள் இசை!” – இளையராஜாவுக்குக் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!
“உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு” என்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisements



