இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்.!

Advertisements

இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனைக்கும் இடையே போர் தாக்குதலில்  உக்ரைனில் ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.  இப்போரைக் குறித்து இந்தியாவுக்கு கவலை என்பது இல்லை.

இதையடுத்து இந்தியா ரஷியாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வர்த்தகத்தின் மூலம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவுக்கு வரிகளை உயர்த்தப் போகின்றேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *