உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து, விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எம்பி/எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டி நெறிமுறையை உருவாக்குவது கடினம் எனவே, எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை திறம்பட கண்காணித்து தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Supreme Court issues directions for speedy disposal of criminal cases against MP/MLAs.
Supreme Court says it would be difficult for it to form a uniform guideline for trial courts relating to speedy disposal of cases against MP/MLAs.
Supreme Court asks High Courts to register a… pic.twitter.com/O2izpfV3Nl
— ANI (@ANI) November 9, 2023