
டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 பனிப்புயலில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. 80 பயணிகளில் 19 பேர் காயமடைந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வசேத விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் காயமடைந்தனர் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து நடந்தபோது விமானத்தில் 80 பயணிகள் இருந்தனர். 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து மினியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா விமானத்தில் நிகழ்ந்தது. விமானத்தில் 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
