Advertisements
தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமரியா நியமனம்!
ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளிப்படைத்தன்மைக் குழுவின் உயர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் மத்திய தகவல் ஆணையத்தின் மூத்த அதிகாரியாக ஹீராலால் சமரியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்துள்ளார்.Heeralal Samariya
மிக உயர்ந்த பதவியான வெளிப்படைத்தனமை குழுவில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தேர்வு நடைபெற்ற நிலையில் ஹீராலால் சமரியா நியமனம் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.