Hardik Pandya: உலகக் கோப்பையிலிருந்து விலகல்!

Advertisements

உலகக் கோப்பையிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!

நடப்பு உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர், பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.Hardik Pandya

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *