Gold Rate : தங்கம் விலை அதிரடி உயர்வு !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,760 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை,   கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 1,760 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 440  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 77 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி  111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *