தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

Advertisements

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வாரத் தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,970-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *