Fake Liquor Bottle: போலி மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்கள் கைது!

Advertisements

ஈரோடு: ஈரோடு மாவட்டம் போலி மதுபாட்டில்களை விற்பனைக்காகக் கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர். சரக்கு லாரியில் ரகசிய அறை அமைத்துப் பெட்டிப் பெட்டியாக மதுபாட்டில்களை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

புதுச்சேரியிலிருந்து காரில் வந்த 3 பேரைப் பிடித்த போலீஸ், அவர்களிடமிருந்து 384 பாட்டில்களை பறிமுதல் செய்தது. பிடிபட்ட 3 பேர் அளித்த தகவலின் பேரில் சரக்கு லாரியைப் பிடித்துச் சோதனை செய்தபோது 2,016 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *