நான் நேசித்தது எல்லாமே என்னை விட்டு போய்விட்டது – ஏஆர் ரஹ்மான்!

Advertisements

சென்னை:

Advertisements

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய வாழ்க்கையில் தான் அதிகமாக நேசித்த எல்லாமே தன்னை விட்டுப் போய்விட்டது, அதற்குக் காரணம் கடவுள் தான் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

அதோடு வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்க போகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மனைவி திடீரென்று தான் தன்னுடைய கணவரை விட்டுப் பிரிய போகிறேன், இது யோசித்து எடுத்த முடிவு ஆனால் வேறு வழி இல்லாமல் தான் இந்த முடிவு எடுக்கிறேன் என்று வழக்கறிஞர் மூலமாக எமோஷனலாக ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *