Advertisements

கேரள வெடி விபத்து தொடர்பாக மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள்குறித்து கேட்டறிந்தார்.என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்லும்படி அமித்ஷா உத்தரவிட்டார். மேலும், வெடி விபத்துகுறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டுமென என்.ஐ.ஏ.க்கு உத்தரவிட்டார்

Advertisements


