Election Commission of India: ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு.

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம் தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 -ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். தெலுங்கான மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதியும், மிசோராம் மாநிலத்திற்கு நவம்பர் 7, நடைபெற உள்ளதாகத் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. Election Commission of India

5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி  நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *