Dushara vijayan:கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய வேட்டையன் நடிகை.. தூக்கலான கவர்ச்சி போட்டோ!

Advertisements

வேட்டையன் படத்தில் சரண்யா டீச்சராக நடித்த துஷாரா விஜயன் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

வேட்டையன் படத்தின் வெற்றியால் சந்தோஷமாகத் தசரா பண்டிகை கொண்டாடும் துஷாரா விஜயன் இன்ஸ்டாகிராமில் கொஞ்சமாகக் கவர்ச்சி தூக்கலாகப் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் போல்டான பெண்ணாக நடித்ததில் இருந்தே தொடர்ந்து போல்டான கதாபாத்திரங்கள் என்றால் துஷாராவை கூப்பிடுங்கப்பா என டைரக்டர்கள் சொல்லி விடுகின்றனர்.

வேட்டையன் படத்தில் அந்தப் பலாத்கார காட்சியில் அவ்வளவு போல்டாக இவரைத் தவிர மற்ற முன்னணி நடிகைகள் நடிக்கச் சம்மதம் தெரிவித்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

துஷாரா விஜயன் சுடிதார் அணிந்துக் கொண்டு தலையில் முக்காடு எல்லாம் வைத்துக் கொண்டு க்யூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.

ராயன் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு வேட்டையன் படமும் இவருக்கு வெற்றிப் படமாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து துஷாரா விஜயனுக்கு நடிப்புக்குத் தீனிப்போடும் கதாபாத்திரங்களே வழங்கப்பட்டு வருகின்றன. ஹீரோயின் மெட்டீரியலாகத் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகக் கிளாமர் களத்தில் குதித்துள்ளார்.

துஷாரா விஜயன் மீண்டும் மாடல் கேர்ளாகப் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். டஸ்க்கி டோனில் இருப்பதால் சேலை கட்டி டீச்சராக்கியும் மாரியம்மா கதாபாத்திரத்தையுமே இவருக்கு வழங்கி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *