திமுக நிச்சயம் வெல்லும் – எம்.பி. கனிமொழி!

Advertisements

சென்னை:

200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் எனத் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில் தான் இருக்கிறது; கட்டுப்பாடுடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். இறுமாப்புடன் சொல்கிறேன்; வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *