உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் – நடிகர் அல்லு அர்ஜுன்!

ஐதராபாத்:

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். வலி மிகுந்த இந்த நேரத்தில், உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு துணை நிற்பதாக அல்லு அர்ஜுன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *